Posted inBook Review
நூல் அறிமுகம்: *தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு* – கா.சீனிவாசன் (இந்திய மாணவர் சங்கம்)
புத்தகம்: தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு ஆசிரியர்: ஆர். நல்லகண்ணு பதிப்பகம்: NCBH தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படித்தேன். அதில் தோழரின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை அறிந்தேன். சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து இந்திய நாட்டின் விடுதலைக்காக நாடோடி…