Posted inBook Review
நூல் அறிமுகம்: “கவிதையின் கலங்கல் நீர்தன்மை” (முனைவர் இரா. சம்பத்தின் நூலைமுன் வைத்து) – சுப்ரபாரதிமணியன்
நவீன இலக்கிய முறையில் மனிதர்களின் சுயத்தை மொழி கட்டமைக்கிறது. அதுவே அதிகார அமைப்பாக்கி விடுகிறது. மொழியிலிருந்து விடுபடுதல் என்பது மனித விடுதலை என்பதும் ஒரு கோணமாகிவிட்டது.மொழியை வைத்து மொழிகடந்த தளத்திற்கு நவீன கவிதை சென்று விட்ட்து. எதிர்கலாச்சார அம்சங்களை பின்நவீனத்துவ…