Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் கோ.சசிகலாவின் தொல்லியல் நோக்கில் சங்ககால சமுதாயம் – கி.ரமேஷ்
சங்ககால சமுதாயம் பற்றியும், தொல்லியல் நோக்கில் சங்ககால சமுதாயம் குறித்தும் பல நூல்கள் வந்திருக்கின்றன. அதில் சமீபத்தில் சிந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகமும் ஒன்று. பொதுவாக தமிழ் பற்றிய ஆய்வுப் புத்தகங்களை நான் அதன் ஆழமும் தமிழின் கடினமும்…