பிப்ரவரி 18 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தாமஸ் ஏர்ல் போர்ச்செர்டிங் (Economist Thomas Earl Borcherding Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 18 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தாமஸ் ஏர்ல் போர்ச்செர்டிங் – பேராசிரியர் பு.அன்பழகன்

தாமஸ் ஏர்ல் போர்ச்செர்டிங் (Thomas Earl Borcherding) பிப்ரவரி 18, 1939இல் பிறந்து பிப்ரவரி 12, 2014இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். நுண்ணியல் பொருளாதார கோட்பாடு, சொத்து உரிமைகள், பரிமாற்றம் மற்றும் பரிவர்த்தனை செலவுகள், அரசியல் மற்றும் பொதுத்…