ஆகஸ்ட் 04 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தாமஸ் ஹைக்லாக் (Economist Thomas Hyclak Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தாமஸ் ஹைக்லாக் – முனைவர் பு. அன்பழகன்

தாமஸ் ஹைக்லாக் (Thomas Hyclak) ஆகஸ்ட் 4, 1947இல் பிறந்த அமெரிக்காவைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவரது பெரும்பாலான ஆராய்ச்சிகள் தொழிலாளர்கள், நகர்ப்புற-பிராந்திய பொருளாதாரம் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. பிராந்திய வேலையின்மை, ஊதியம் மற்றும்…