Posted inEconomy
ஜூலை 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தாமஸ் ஜான் சார்ஜென்ட் – முனைவர் பு. அன்பழகன்
தாமஸ் ஜான் சார்ஜென்ட் (Thomas John Sargent) ஜூலை 19, 1943இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். கிறிஸ்டோபர் ஏ. சிம்ஸுடன் சேர்ந்து 2011ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். புதிய பணவீக்க இலக்குகளை ஏற்றுக்கொள்வது…
