Posted inWeb Series
தொடர் 48: தொந்திக்கணபதியின் வாகனம் நகரும் செஸ்போர்டு – அய்யப்ப மாதவன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
நவயுக கவிஞராக அறியப்படும் அய்யப்ப மாதவன் கதைகள் வாழ்வில் மிகச் சாதாரண மனிதர்களின் பாசாங்கற்ற முகத்தை வெளிப்படுத்துகிறது. தொந்திக்கணபதியின் வாகனம் நகரும் செஸ்போர்டு அய்யப்ப மாதவன் இரு சிறிய சதுர அறைகளுள்ள வீட்டினுள் இரு நிலைப்படிகள். நுழைவாயில் நிலைப்படியின் நீள அகலங்களில்…