Posted inBook Review
துப்புரவு செய்யவேண்டியது சமூகத்தின் அசுத்தங்களையே – ரா.யுவஸ்ரீ | இந்திய மாணவர் சங்கம்
இளம் படைப்பாளியான மலர்வதிக்கு ‘தூப்புக்காரி’ இரண்டாவது படைப்பு. சாகித்திய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்ற நாவல் தூப்புக்காரி. இது கவிதையா உரைநடையா என மயங்க வைக்கும் சொல் வளத்தில் வட்டார வழக்குகளை லாவகமாகக் கையாளும் நேர்த்தியில் வெளிப்படுகிறது. தூப்புக்காரி என்ற…