Posted inPoetry
கவிதை : தூரல் நடுவே
கவிதை : தூரல் நடுவே தூரல் நடுவே ஊடுருவும் கதிர்கள் அவள் வரும் நேரத்தில் ஆவலாக அந்தி. சாயல் தெரியாது அவிழ்ந்த மொட்டு அவளைச் சார்ந்து பூப் பூவாய் மழை பொழுதில் மறையத் தான் செய்கிறது குலுங்கும் கிளையில் மலரும்…