பா. சதீஸ் முத்து கோபால் (B. Satheesh Muthu Gopal) எழுதிய "தூவி" (Thoovi) புத்தகம் | பறவைகளைப் பற்றி கவிதை | பறவை கவிதை

பா. சதீஸ் முத்து கோபால் எழுதிய “தூவி” – நூல் அறிமுகம்

தூவி - புத்தகத்திலிருந்து... பறவைகளைப் பற்றி கட்டுரைகள் வாசித்திருக்கிறோம் .பறவைகளைப் பற்றி கவிதைகளா? என்று ஆச்சரியத்தோடு தான் இந்த புத்தகத்தை வாசிப்பீர்கள். மிக விரைவில் வாசித்து விடலாம் என்ற எண்ணத்தை உடைத்தது இதில் உள்ள கவிதைகள். எத்துணை வேகமாக வாசித்தாலும் ஒரு…