Posted inWeb Series
பிறை 2: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்
மய்யத்துக் குருவிகளும் தாய் வேர் அறுப்பதும்…. நீண்டு பரந்து கிடக்கிறது கடல். கடல்தான் எல்லாம். கடலைப் படைத்தவன் இறைவன், அதைப்பற்றிக் கொண்டு வாழும் மன உறுதியையும் தைரியத்தையும் அவனே தங்களுக்கு அளித்திருக்கிறான். இது அவர்களின் அழியாத நம்பிக்கை. எத்தனை இடர்களை இந்த…