Posted inBook Review
தோழன் ராசா எழுதிய “அப்பாவின் தோழர்கள்” கவிதைத் தொகுதி – நூல் அறிமுகம்
"அப்பாவின் தோழர்கள் ! " - கவிதைத் தொகுதி கவிஞர் "தோழன் ராசா" புரியக்கூடாது! அல்லது அவரவர் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ? அதான் பொருள்! என்ற வகையில் சில கவிதைகளை இக்காலத்திலும் கூடப் பார்க்கிறோம். அதை, இந்தக் கவிஞர் குறிப்பிட்டு.... "ஒன்றுமே…
