“தீக்கதிர் – தெரிந்தெடுக்கப்பட்ட தமிழாக்கக் கட்டுரைகள்” – நூல் அறிமுகம்

“தீக்கதிர் – தெரிந்தெடுக்கப்பட்ட தமிழாக்கக் கட்டுரைகள்” – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: தோழர் அறம் அவர்கள் தீக்கதிர் நாளிதழில் எழுதிய தெரிந்தெடுக்கப்பட்ட தமிழாக்கக் கட்டுரைகள் - பெ.விஜயகுமார். அழகு தமிழில், எளிய நடையில் மொழியாக்கம் தோழர் அறம் என்று எல்லோரும் அன்புடன் அழைக்கும் அறம் வளர்த்த நாதன் அம்பாசமுத்திரத்தில் பிறந்து திண்டுக்கல்லில்…