Posted inBook Review
இரா. நாறும்பூநாதன் எழுதிய “தோழர் சு.பாலவிநாயகம்: பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆசான்” – நூல் அறிமுகம்
“தோழர் சு.பாலவிநாயகம்: பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆசான்” – நூல் அறிமுகம் திருச்சியில் ரயில்வேத் துறையில் பணியாற்றி வந்த தோழர் பாலவிநாயகம் வேலையை உதறியெறிந்துவிட்டு கட்சியில் இணைந்தவர் என்றறிய எங்கள் குழுத் தோழர்களுக்கு வியப்பு கலந்த மரியாதை ஏற்பட்டிருந்தது. சில நேரங்களில்…
