Posted inArticle
ஒரு தேசம், ஒரு தேர்தல்:ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சித்தத்துவத்திற்கும் அச்சுறுத்தல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)
மோடி அரசாங்கமும், பாஜக-வும், நாட்டின் அரசைமைப்புச் சட்டத்தின் மீதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையேத் தகர்க்கும் விதத்திலும் மற்றுமொரு மோசமான தாக்குதலைத் தொடுத்திடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. பாஜக, 2020 டிசம்பரின் இறுதி வாரத்தில் இணைய தளம் வழியாக 25 கூட்டங்களை நடத்தி இருக்கிறது.…