“துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்த விவாதம்…!

“துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்த விவாதம்…!

நான் நேற்று “துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்து இங்கு அசைபோட்டேன் . மின்னஞ்சலிலும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு விவாதமே நடக்கிறது . தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் எஸ்.மோகனா இந்த விவாதத்தில் சொன்னார் , “தொற்று…