நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆ.மாதவனின் “தூவானம்” – பா.அசோக்குமார்

 நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆ.மாதவனின் “தூவானம்” – பா.அசோக்குமார்

"வேணு", " நாயகம்" என்னும் இரு பிரதான கதாபாத்திரங்களை மட்டும் கொண்டு மிக நேர்த்தியாக பின்னப்பட்ட நாவலே இது. ஒரு படைப்பின் வழியே பல்வித உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் நுணுக்கம் கைவரப்பெற்ற எழுத்தாளராக ஆ.மாதவன் திகழ்கிறார் என உறுதியாக கூறலாம். "நாயகம்" என்ற…