கேரளத் தேர்தல்: சாதனையை முறியடிக்கப் போகின்ற பினராயி விஜயன் – டி.ஜே.எஸ் ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு 

இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி என்று சுழற்சி முறையில் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில் கேரளா மிகவும் பிரபலமானது. அத்தகைய பாரம்பரியம் இந்த முறை உடையப் போகிறது.…

Read More