Posted inArticle
தொழிலாளர் சட்டத் சீர்திருத்தங்கள் – யாருக்கானவை..? – டி கே.அருண் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)
தொற்றுநோயால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்குப் பிறகு, பொருளாதார புத்துணர்ச்சிக்கான தடைகளை அகற்றுவதற்காக, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழிலாளர் சட்டங்களை இடைநிறுத்தம் செய்திருக்கின்றன. தங்களுடைய மனசாட்சியை உறுத்தாத நிலைமைகளிலேயே, தாங்கள் வாங்குகின்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்று நுகர்வோரிடம் இருக்கின்ற எதிர்பார்ப்பைப்…