Posted inArticle
இந்த முழு நாடும் போராடுகிறது-யாரோடு? – மதுக்கூர் இராமலிங்கம்
கொரோனா நோய்த்தொற்று உலகில் 210 நாடுகளை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒருபுறத்தில் மருத்துவ நிபுணர்களும், அறிவியல் அறிஞர்களும் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதை வைத்து தங்களது கல்லாப் பெட்டியை நிரப்பிக்கொள்ளலாம் என…