Posted inArticle
ஸ்டெர்லைட்டில் தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பது உண்மையா? தவறான உள்னொக்கத்தோடு ஆலையை செயல்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கையை கைவிடுக! தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்.!
கோவிட் 19 பெருந்தொற்று தன் கோரத்தாண்டவத்தை தொடங்கி 1 ஆண்டு 4 மாதங்கள் கடந்து விட்டது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் வியத்தகு முன்னேற்றத்தால் ஓராண்டிற்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசிகளைத் தயரிக்கவல்ல பல பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தும்…