Posted inBook Fair
புத்தகங்களுடன் விடுமுறை கொண்டாட்டம் | குழந்தைகள் புத்தகத் திருவிழா (Children Book Fest) துவங்கியது
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு சிறார் எழுத்தாளர் சங்கம், பாலர் அரங்கம் ஆகியோருடன் இணைந்து பாரதி புத்தகாலயம் நடத்தும் குழந்தைகள் புத்தகத் திருவிழா வெள்ளியன்று (மே 10) தேனாம்பேட்டை அரும்பு அரங்கத்தில் தொடங்கியது. இந்த…