Posted inPoetry
மொழிபெயர்ப்பு கவிதை: வானம்பாடிக்கு ஒரு கானம்..! – ஷெல்லி | தமிழில் தங்கேஸ்
கவிதை சூழல் மகாகவி ஷெல்லி தன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான் எலெக்ட்ரான் நீயூட்ரான்களுக்குப் பதிலாக சுதந்திரத்தின் மூச்சுக்காற்றை நிரப்பி வைத்திருந்த மகா கவிஞன். அந்தி சாயும் நேரம் சூரியன் மேற்கே மூழ்கிப்போவதற்கும் முன்பு இரத்தச்சிவப்பில் மேற்கே தகதகக்கிறான். அவனது ஒளி…