English Poet Andrew Marvell’s To His Coy Mistress Poem Translated in Tamil by Thanges. Book Day is Branch of Bharathi Puthakalayam.

நான் ரசித்த கவிஞர்கள்: ஆங்கிலக் கவிஞர் ஆண்ட்ரோ மார்வலின் மொழிபெயர்ப்பு கவிதை

நான் ரசித்த கவிஞர்கள் ( ஆண்ட்ரோ மார்வல் 1621-1678 ஆங்கிலக் கவிஞர் ) மார்வல் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்ஆவார். மெட்டாபிசிக்கல் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகிற பௌதீகம் கடந்த பாடுபொருள்களைப் பாடும் கவிஞர்களின் வரிசையில் முதன்மையானவர்என்று அழைக்கப்படுபவர் . .இன்று நினைத்தாலும்…