அக்டோபர் 07 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவால்ட் விட்மேன் ரோஸ்டோவ் (Economist Walt Whitman Rostow Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 07 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வால்ட் விட்மேன் ரோஸ்டோவ் – முனைவர் பு. அன்பழகன்

வால்ட் விட்மேன் ரோஸ்டோவ் (Walt Whitman Rostow) அக்டோபர் 7, 1916இல் பிறந்து பிப்ரவரி 13, 2003இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர், அரசியல் கோட்பாட்டாளர், பொருளாதார வரலாற்றாசிரியர், நவீன வளர்ச்சிப் பொருளாதாரத்தின் முன்னோடி மற்றும் சமூக விஞ்ஞானி ஆவார். அமெரிக்க…
அக்டோபர் 06 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஜெனி வினோகுரோவ் (Economist Evgeny Vinokurov Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஜெனி வினோகுரோவ் – முனைவர் பு. அன்பழகன்

எவ்ஜெனி வினோகுரோவ் (Evgeny Vinokurov) அக்டோபர் 6, 1975இல் பிறந்த ரஷ்யப் பொருளாதார அறிஞர். மேம்பாட்டுப் பொருளாதாரத் துறையில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர் ஆவார். அவரது ஆராய்ச்சி பேரியல் மற்றும் நுண்ணியல் பொருளாதாரம், பிராந்திய ஒருங்கிணைப்பு, உலகளாவிய நிதி, பொருளாதார கட்டமைப்பு…
அக்டோபர் 05 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரெய்ன்ஹார்ட் செல்டன் (Economist Reinhard Selten Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரெய்ன்ஹார்ட் செல்டன் – முனைவர் பு. அன்பழகன்

ரெய்ன்ஹார்ட் செல்டன் (Reinhard Selten) அக்டோபர் 5, 1930இல் பிறந்து ஆகஸ்ட் 23, 2016இல் மறைந்த ஜெர்மன் கணிதவியலாளர் ஆவார். பல்வேறு சிந்தனைகளைக் கொண்ட போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டிகளை ஆராயும் கணிதத்தின் ஒரு பிரிவான ஆட்டக் கோட்பாட்டை (Game theory) உருவாக்கியதற்காக…
அக்டோபர் 04 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லேலண்ட் பென்னட் யேகர் (Economist Leland Bennett Yeager Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லேலண்ட் பென்னட் யேகர் – முனைவர் பு. அன்பழகன்

லேலண்ட் பென்னட் யேகர் (Leland Bennett Yeager) அக்டோபர் 4, 1924இல் பிறந்து ஏப்ரல் 23, 2018இல் மறைந்த பணவியல் கொள்கை மற்றும் பன்னாட்டு வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். யேகர் ஒரு தொன்மைவாத தாராள நிலைக்கு…
அக்டோபர் 03 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:-ஜேம்ஸ் எம். புக்கனன் (Economist James M. Buchanan Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 03 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் எம். புக்கனன் – முனைவர் பு. அன்பழகன்

ஜேம்ஸ் எம். புக்கனன் (James M. Buchanan) அக்டோபர் 3, 1919இல் பிறந்து ஜனவரி 9, 2013இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். பொருளாதார மற்றும் அரசியலில் முடிவுகளை மேற்கொள்வதற்கான தனித்துவம் வாய்ந்த பொதுத் தேர்வுக் கோட்பாட்டினை…
அக்டோபர் 02 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஸே லிபர்மேன் (Economist Evsei Liberman Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஸே லிபர்மேன் – முனைவர் பு. அன்பழகன்

எவ்ஸே லிபர்மேன் (Evsei Liberman) அக்டோபர் 2, 1897இல் பிறந்து நவம்பர் 11, 1981இல் மறைந்த ஒரு சோவியத் பொருளாதார அறிஞர் ஆவார், சோவியத் பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கிய வடிவமைப்பாளராக இவர் கருதப்படுகிறார். லிபர்மேன், உக்ரைனில் உள்ள கார்கோவ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்…
அக்டோபர் 01 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- இஷர் ஜட்ஜ் அலுவாலியா & திமோதி ஜே. பார்டிக் (Economist Isher Judge Ahluwalia & Timothy J. Bartik Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 01 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- இஷர் ஜட்ஜ் அலுவாலியா & திமோதி ஜே. பார்டிக் – முனைவர் பு. அன்பழகன்

இஷர் ஜட்ஜ் அலுவாலியா (Isher Judge Ahluwalia) அக்டோபர் 1, 1926இல் பிறந்து செப்டம்பர் 26, 2020இல் மறைந்த இந்தியப் பொருளாதார அறிஞர், டெல்லி பொருளாதாரப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர், புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) நோபல்…
செப்டம்பர் 30 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அரவிந்த் பனகாரியா (Economist Arvind Panagariya Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 30 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அரவிந்த் பனகாரியா – முனைவர் பு. அன்பழகன்

அரவிந்த் பனகாரியா (Arvind Panagariya) செப்டம்பர் 30, 1952இல் பிறந்த இந்திய பொருளாதார அறிஞர் ஆவார். அரவிந்த் பனகாரியா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும். தற்போது பீகாரில் உள்ள நலந்தா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக உள்ளார். பனகாரியா ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள்…
செப்டம்பர் 29 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹரோல்ட் ஹோட்டலிங் (Economist Harold Hotelling Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 29 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹரோல்ட் ஹோட்டலிங் – முனைவர் பு. அன்பழகன்

ஹரோல்ட் ஹோட்டலிங் (Harold Hotelling) செப்டம்பர் 29, 1895இல் பிறந்து டிசம்பர் 26, 1973இல் மறைந்த அமெரிக்கக் கணித புள்ளிவிவர நிபுணர் மற்றும் புகழ் மிக்க பொருளாதார கோட்பாட்டாளர் ஆவார். அவர் ஹோட்டலிங்கின் சட்டம், ஹோட்டலிங்கின் லெம்மா மற்றும் பொருளாதாரத்தில் ஹோட்டலிங்கின்…