Posted inBook Review
லதா எழுதிய “கழிவறை இருக்கை” – நூலறிமுகம்
ஒரு நூலை வாசிப்பதற்கு நூல் ஆசிரியரைப் பற்றிய அறிமுகமோ நூல் தலைப்பைப் பற்றிய எண்ணமோ இல்லாமல் திறந்த மனதுடன் விசாலமான புரிதலுடனும் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாகவும் வாசித்தல் சிறப்பாக அமையும். முன் முடிவுகளற்ற மன திறப்பின் ஊடாக நாம்…