Posted inResearch Articles
ஆய்வுத்தடம்: தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்: ஒலியியல் ஒப்பாய்வு – த. சுந்தரராஜ்
தமிழில் ஒப்பிலக்கண ஆய்வு தமிழ் இலக்கணங்களை சமஸ்கிருத இலக்கணங்களோடு ஒப்பிடுவதிலிருந்து தொடங்குகிறது. தொடக்கத்தில் ஐந்திர இலக்கண மரபைச் சார்ந்த சமஸ்கிருத இலக்கணமான ‘காதந்திரம்’, புகழ்பெற்ற சமஸ்கிருத இலக்கணியான பாணினியின் ‘அஷ்டாத்தியாயீ’, ‘பாணினிய சிக்ஷா’ முதலிய மரபிலக்கணங்களையும், ஒலிநூல்களையும் தமிழின் மிகச்சிறந்த மரபிலக்கணமான…