அரசியலைத் தவிர்த்து அறிவியல் முன்னுக்குவர வேண்டும் – டாம் ஃபௌடி (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

அரசியலைத் தவிர்த்து அறிவியல் முன்னுக்குவர வேண்டும் – டாம் ஃபௌடி (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

கோவிட்-19 குறித்த ஆய்வுகள் அரசியலைத் தவிர்த்து அறிவியல் முன்னுக்கு வர வேண்டும் என்பதையே நமக்கு காட்டுகின்றன டாம்  ஃபௌடி, அரசியல்  மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த பிரிட்டிஷ் ஆய்வாளர். சிஜிடிஎன், 2020 ஏப்ரல்  11 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கோவிட்-19இன் மரபணு வரிசை குறித்து தங்களுடைய புதிய ஆய்வு முடிவுகளை ஏப்ரல் 8 அன்று வெளியிட்டுள்ளனர். தேசிய அறிவியல்…