கதை கேளு கதை கேளு.. பல்லாரின் கதை கேளு..! | பல் தேவதை கதை | டூத் ஃபேரி கதை (Tooth Fairy Story) | பல் கதை (Tooth Story) | குழந்தை பல்

கதை கேளு கதை கேளு.. பல்லாரின் கதை கேளு..!

கதை கேளு கதை கேளு.. பல்லாரின் கதை கேளு.. ! கதை என்றால் உங்களுக்குப் பிடிக்கும் தானே. உங்களுக்கென்ன, சிறு குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை கதை என்றாலே ரொம்பவும் இஷ்டம் தான். அப்படி ஏராளமான கதைகள் உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.…