டாப் 100 அறிவியல் மேதைகள் | பூ. கோ. சரவணன் | Top 100 Ariviyal Methaigal | P. K. Saravanan

பூ. கோ. சரவணனின் “டாப் 100 அறிவியல் மேதைகள்” – நூலறிமுகம்

  தகவல்களால் நிரம்பிய உலகத்தில் ஒருவரின் வெற்றி ரகசியங்கள் நமக்கு படிக்கட்டுகளாக அமைந்தால் நம்முடைய வாழ்க்கையும் நம்முடைய லட்சியமும் எவ்வளவு உயரத்தை சென்றடையும் என்பதற்கான ஒரு இலக்கண நூல் இந்த புத்தகம். வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்ற வெற்றியாளர்களின் காலடிச்சுவட்டை பின்பற்றி…