Posted inWeb Series
தொடர் கதை – 4 : “டோபா கடிகாரம்”
"டோபா கடிகாரம்" (Toppa Kadikaaram) - 4 பள்ளிக்கு நேரமாகிவிட்டது. ஏனோ உற்சாகமாக இருந்தது. அவசரகதியில் கிளம்பியதும் கடிகாரத்தைப் பார்த்தேன். இதயத்துடிப்போடு ஒன்றிப்போய் துடிப்பது போலிருந்தது. கடிகாரம் உடலின் ஒரு அங்கமாகிவிட்டதாகத் தோன்றியது. இதயத்தைக் கழட்டி மணிக்கட்டிக்கட்டில் கட்டிக் கொண்டது போன்ற…