Posted inBook Review
நூல் அறிமுகம்: கார்த்திக் பாலசுப்ரமணியன் “டொரினா” – ச.சுப்பாராவ்
கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய டொரினா என்ற சிறிய சிறுகதைத் தொகுப்பை நேற்று வாசித்தேன். எழுத்தாளரின் முதல் தொகுப்பு. மொத்தம் 12 கதைகள். பெரும்பாலும் அளவில் மிகச் சிறியவை. ஐந்து பக்கத்திற்கு எம்.கோபாலகிருஷ்ணனின் விரிவான முன்னுரை. சமயங்களில் தொகுப்பை விடவும் சிறப்பாய் முன்னுரை…