Posted inArticle
சித்திரவதைக் கலாச்சாரத்திற்கு இப்போதாவது முற்றுப்புள்ளி வைத்திடுவோம் -அஜித் பிரகாஷ் ஷா (தமிழில்: ச. வீரமணி)
(வழக்கறிஞர்கள், ஊடகங்கள், குடிமை சமூகம், மாணவர் அமைப்புகள் உட்பட அறிவார்ந்த மக்கள் மட்டுமே சித்திரவதைக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ முடியும்.) இப்போது, தூத்துக்குடியில் ஒரு சிறிய நகரத்தில் பி.ஜெயராஜ் மற்றும் ஜே.பென்னிக்ஸ் என்கிற தந்தையும் மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு,…