Posted inPoetry
கார்கவியின் கவிதைகள்
நிழல் மனிதர்கள் எனது தலை மயிர் முதல் பாதவெடிப்பு வரை அனைத்தையும் இருளில் புதைத்துவிட்டு நான் எந்த இரவிற்கு நிழல் வழங்குவது........ உனது இமை விலகி கருவிழியை தொடும் நேரத்தில் நான் கண்ணீரின் நிழலில் நிறுத்தம் கொடு சற்று தாகம் தனித்துக்…