Posted inBook Review
நூல் அறிமுகம்: வணிகர்களும் பக்தியாளர்களும் தோற்றுவித்த முதல் தொழிற்சங்கம் – இக்பால் அகமது இக்பால்
1917 ஜுன் 17இல் ஹோம் ரூல் லீக்கின் தலைவர் பெசன்ட் அம்மையாரும் அவருடைய சகாக்களான ஜி எஸ் அருண்டேலும் பி பி வாடியாவும் உதகமண்டலத்தில் பாதுகாப்புக்காவலில் வைக்கப்பட்டனர். நாடெங்கிலும் எழுந்த கண்டனங்களுக்கு பிறகு அரசு தன் ஆணையை விலக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. 1917…