Posted inInterviews
சித்தா போன்ற பாரம்பரிய மருந்துகள் கோவிட் 19க்கு எதிரான திறன் கொண்டிருக்கின்றனவா..? – பேராசிரியர் டாக்டர்.ச.கிருஷ்ணசாமியிடம் நேர்காணல் (தமிழில்:தா.சந்திரகுரு)
நியூஸ்க்ளிக்: முன்னதாக பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவிய காலத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் தலைமையிலான ஆயுஷ் அமைச்சகமும், அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கமும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நிலவேம்பு கஷாயம் மற்றும் பிற…