புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் கட்டண கூத்து – ஆர்.இளங்கோவன்

புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் கட்டண கூத்து – ஆர்.இளங்கோவன்

  பல்வேறு மாநிலங்களில் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்க ரயில்வே சிறப்பு சிறப்பு ரயில்களை இயக்க முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது .சிங்கப்பூர் போல மத்திய அரசு கால அவகாசம் கொடுத்து லாக்டவுன் அறிவிக்காததால்…