Book Day | கவிதை | Kavithai | Poetry

சிவ.விஜயபாரதியின் கவிதை

ஆசை ஆசையாய் வாங்கிய ரயில் வண்டியின் தண்டவாளங்களை இதயம் ஒட்டி இணைத்து ஓடவிட ஐந்து சுற்றுகள் முழுமையுருவதற்குள் தீர்ந்துவிட்டது பேட்டரி. தீரா ஆசையுடன் தொட்டுத் தேம்பியழுது தூங்கிப்போன நிகரனின் கனவில் ஓடும் ரயிலுக்கு நிறுத்தம் என்பதேயில்லை.   கவிதை எழுதியவர்  சிவ.விஜயபாரதி…