Posted inTamil Books
குறுநாவல்: வேடிக்கை மனிதரோ… – ஜனநேசன்
பளிச்சென்று இருந்த வானத்தில் திடீரென்று கருகும்மென்று இருட்டு பரவியது. வானத்தில் சூரிய ஒளியின் தடயத்தையே காணோம். ! ஒரு பெரிய கரும்பறவை அதன் அடர்ந்த சிறகை விரித்து பூமியை அழுத்துவது போல் புழுக்கமான இருட்டு.! அண்ணாந்து பார்த்தால் மழைமேகம் இல்லை. கரும்பழுப்பு…