Posted inArticle
‘அவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடட்டும்’ : இந்தியாவின் கோவிட் -19 நெருக்கடி, பரிதவிக்கின்ற மக்களை மேலும் பேரழிவிற்கு உட்படுத்துகிறது – தமிழில் கிருத்திகா பிரபா
'அவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடட்டும்.' இந்தியாவின் கோவிட் -19 நெருக்கடி, பரிதவிக்கின்ற மக்களை மேலும் பேரழிவிற்கு உட்படுத்துகிறது. ஏழைகள் வேலைகளை இழந்து, பசியுடன், பல மோசடிகளுக்கு பலியாகிறார்கள். தெரு நாய்கள் மற்றும் வட்டமிடும் வல்லூறுகள், முதல் துப்பை தந்தன. கிராமவாசிகள் ஆற்றங்கரையை…