அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் | 2026 Announcement of Na Mahalingam Tamil Translation Book Awards | www.bookday.in

அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிப்பு

உலக இலக்கியங்களைத் தமிழில் செழுமைப்படுத்திய மொழிபெயர்ப்பாளர்களுக்கு அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் சென்னை: உலகின் பல்வேறு மொழிகளில் உருவாகும் சிறந்த இலக்கியப் படைப்புகள், ஆய்வு நூல்கள் மற்றும் சமகாலச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வரும் மொழிபெயர்ப்பாளர்களைப் பாராட்டும் வகையில், அருட்செல்வர்…