Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் சந்தியா நடராஜனின் “மாயவரம்” – ச.சுப்பாராவ்
மாயவரம் பொதுவாக வரலாறு பற்றிய நமது புரிதல் கொஞ்சம் கோளாறாகத் தான் இருக்கிறது. வரலாறு என்பது பல நூற்றாண்டுகள் பழமையான விஷயங்களைப் பற்றிப் பேசும் ஒன்று என்பதாக நினைக்கிறோம். வரலாறு என்றால் டில்லி, பாடலிபுத்திரம், மதுரை, காஞ்சிபுரம், மாமல்லபுரம், அஜந்தா, எல்லோரா,…