Posted inArticle
மொழிபெயர்ப்பாளர் தினத்தில் ரா.கிருஷ்ணையா குறித்த சிறு பதிவு… – பா. ஜீவசுந்தரி
நானும் ஒரு மொழிபெயர்ப்பாளராகக் குப்பை கொட்டியிருக்கிறேன் என்பதை நினைக்க மனம் பூரித்துப் போகிறது. இந்த நாளின் இறுதி நேரத்திலாவது மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி ஒரு பதிவை எழுத வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இதை எழுதத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பு என்றாலே எனக்கு எப்போதும் மனதளவில் மிக…