கோவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனை: வெளிப்படைத் தன்மை எங்கே? – அ.குமரேசன்

கோவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனை: வெளிப்படைத் தன்மை எங்கே? – அ.குமரேசன்

இந்தியாவில் கோவிட்-19 தடுப்புமருந்தை மனிதர்களுக்கே செலுத்திப் பார்க்கும் பரிசோதனைகள் தொடங்கிவிட்டன. அதற்காக சிலர் தங்கள் உடல்களில் மருந்தைச் செலுத்த ஒப்புதலளித்து முன்வந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிகள் முழு வெற்றி அடைய வேண்டும், தடுப்பு மருந்து  நாடுமுழுவதும் பாகுபாடின்றி மக்களுக்குக்  கிடைப்பது உறுதியாக வேண்டும்…