பாண்டிச்செல்வியின் கவிதைகள்

பயணக் குறிப்புக்கள் ************************* நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பத்தா ஊருக்கு பயணப்பட்டேன் பங்குனி திருவிழாவிற்கு அம்மாவுடன் விடிந்த பொழுதில் எட்டு மணியை தவறவிட்டா உச்சிப் பொழுதுக்கும் காத்திருக்கணும்…

Read More