சுகாதார பட்ஜெட்டின் மீதான நயவஞ்சக மோசடிகள் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் | தமிழில்: ச.வீரமணி

சுகாதார பட்ஜெட்டின் மீதான நயவஞ்சக மோசடிகள் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் | தமிழில்: ச.வீரமணி

உலக அளவில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த நிலையில், இந்தியாவில் பொது சுகாதார அமைப்பு மிகவும் மோசமான நிலையிலிருந்தது வெளிச்சத்திற்கு வந்தபின்னர், இதிலிருந்து சில படிப்பினைகளை அரசாங்கம் கற்றிருக்கக்கூடும் என்றுதான் ஒருவர் நினைத்திருப்பார். இந்தியாவின் பொது சுகாதார செலவினம் என்பது…