Naatai Ulakkum Rafale Pera Oozhal

“நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” – அய்யா கலி பூங்குன்றன்

"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" தோழர் எஸ். விஜயன் அவர்களால் எழுதப்பட்ட "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" எனும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா 2.4.2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'இந்து' என் ராம்…