இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் -சவெரா (தமிழில்: ச.வீரமணி)

இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் -சவெரா (தமிழில்: ச.வீரமணி)

நாட்டில் தற்போதுள்ள சமூக அமைப்பைக் கடுமையாகச் குற்றஞ்சாட்டும் விதத்தில், இந்தியச் சிறைகளில் வாடும் சிறைவாசிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் என்கிற உண்மையை சமீபத்தில் வெளியாகியுள்ள அரசாங்கத்தின் சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.  2011இல் மேற்கொள்ளப்பட்ட…