Posted inEconomy
ஜூலை 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ட்ரூட் ஸ்கார்லெட் எப்ஸ்டீன் – முனைவர் பு. அன்பழகன்
ட்ரூட் ஸ்கார்லெட் எப்ஸ்டீன் (Trude Scarlett Epstein) ஜூலை 13, 1922இல் பிறந்து ஏப்ரல் 27, 2014இல் மறைந்த இந்தியாவில் வளர்ச்சி ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்த பிரித்தானிய-ஆஸ்திரிய சமூக மானுடவியலாளர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். மைசூரில் உள்ள இரண்டு கிராமங்களை…
