Posted inBook Review
ஜீவ கரிகாலனின் “ட்ரங்கு பெட்டிக் கதைகள்” – நூல் அறிமுகம்
ஜீவ கரிகாலன் எழுதிய ட்ரங்கு பெட்டிக் கதைகள் (Trunck Petti Kathaikal) என்ற நூலை கடந்த 2013ம் ஆண்டு மதுரை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். அப்போது இந்த புத்தகத்தில் பழைய கதைகள் தொகுக்கப்பட்டிருக்கும் என்ற நினைவில் தான் வாங்கினேன். இது குழந்தைகளுக்கு…